Unicode Tamil Editor | யூனிகோடு தமிழ் எழுதி | ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் மாறும்.

Unicode Tamil Editor | இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் 'amma' என்று தட்டச்சு செய்து space அழுத்தினால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அம்மா' என்று மாற்றித்தரும்.ஆங்கிலத்தில் இடையில் வர type செய்து விட்டு காப்பி செய்து கொள்ளலாம் பிறகு space அழுத்தி விட்டு அந்த வார்த்தையை replace செய்து கொள்ளுங்கள். (type,copy, select text, paste )முறையை பயன்படுத்தவும்.


Tags :
Unicode Tamil Editor | யூனிகோடு தமிழ் எழுதி

12 comments:

  1. மிக்க நன்றி.....

    ReplyDelete
  2. நிஜமாகவே ரொம்ப நன்றாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இதை off லைனில் செய்ய இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. இ கலப்பை என்ற ஒரு சாப்ட் வேர் உள்ளது மக்களே அது இதுபேலத்தான் இருக்கும்

      Delete
  4. மிகவும் உபயோகமாக உள்ளது .. நன்றி

    ReplyDelete